×

செங்கல்பட்டு அருகே மழையால் மரம் முறிந்து தண்டவாளத்தில் விழுந்து ரயில் சேவை பாதிப்பு..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே ஒத்திவாக்கத்தில் மழையால் மரம் முறிந்து தண்டவாளத்தில் விழுந்து ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தென்தமிழகத்தில் இருந்து சென்னை வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட நிலையில் சீரமைக்கப்பட்டது. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் சுமார் 20 நிமிடங்களுக்கு பின் ரயில் சேவை தொடங்கியது.

The post செங்கல்பட்டு அருகே மழையால் மரம் முறிந்து தண்டவாளத்தில் விழுந்து ரயில் சேவை பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chennai ,South Nadu ,Brinkalattu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு, திருவள்ளூர்...