×

நிதித்துறை செயலாளரின் தாயார் மறைவு : அமைச்சர்கள் அஞ்சலி

சென்னை : நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரனின் தாயார் லீலாவதி(72) உடலுக்கு
தமிழக அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். நாமக்கல்லில் லீலாவதி உடலுக்கு அமைச்சர்கள்
உதயநிதி, எ.வ.வேலு, முத்துசாமி, மூர்த்தி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சாமிநாதன், மதிவேந்தன், சிவசங்கர் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

The post நிதித்துறை செயலாளரின் தாயார் மறைவு : அமைச்சர்கள் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Leilavathi ,Finance Chief Secretary ,Udayachandran ,Namakalla ,
× RELATED புயல் பாதிப்பை சீர் செய்திட நிவாரண...