×

சென்னையில் முதலமைச்சர் இன்று ஆய்வு!

சென்னை :சென்னையில் மடிப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே சாலைப் பணிகளை முடிக்க உத்தரவிட்டிருந்த நிலையில் ஆய்வு மேற்கொள்கிறார்.

The post சென்னையில் முதலமைச்சர் இன்று ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,Madipakkam ,Mughalivakkam ,Kolappakkam ,Ramapuram ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் விளையாட்டு தலைநகரம்...