×

வேலூரில் 1-5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

வேலூர் : மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழக்கம் போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

The post வேலூரில் 1-5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Dinakaran ,
× RELATED வேலூர் மாநகராட்சியில் மார்ச்...