×

சென்னையில் பரவலாக மழை!!

சென்னை : சென்னை மெரினா, எம்.ஆர்.சி. நகர், அடையாறு, திருவான்மியூர், கோயம்பேடு, நெற்குன்றம், முகப்பேர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது. சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

The post சென்னையில் பரவலாக மழை!! appeared first on Dinakaran.

Tags : chennai ,Marina ,M. R.R. RC Nagar ,Adyadaram ,Thiruvanmyur ,Coimbade ,Nenkuddam ,Mukapere ,Vadapalani ,Godambakakkam ,Ningambakkam ,
× RELATED மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து...