×

மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வேலூர்: மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. “6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் வழக்கம்போல செயல்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

The post மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vellore district ,Vellore ,
× RELATED சிறுபாசன ஏரிகளுக்கு நீர் செல்ல...