×

கோயம்பேடு-ஆவடி வரை மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: கோயம்பேடு-ஆவடி வரை மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் வழித்தடம் 5-ல் கோயம்பேடு-ஆவடி வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிறுசேரி-கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான சாத்தியக்கூறு அறிக்கையும் சமர்ப்பித்தனர். சிறப்பு முயற்சிகள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பித்தனர்.

The post கோயம்பேடு-ஆவடி வரை மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிப்பு appeared first on Dinakaran.

Tags : Koyambedu-Aavadi ,CHENNAI ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...