×

மகளிருக்கான 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது

டெல்லி: மகளிருக்கான 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிவகை மசோதா செய்கிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு 454 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் 2 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்குச்சீட்டுகள் மூலமாக உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறும்
நடைமுறை பின்பற்றப்பட்டது.

 

The post மகளிருக்கான 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது appeared first on Dinakaran.

Tags : Delhi ,Parliament ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...