×

நீட் தேர்வை ரத்து செய்ய திமுக இளைஞரணி சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மதுரை: நீட் தேர்வை ரத்து செய்ய திமுக இளைஞரணி சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி பேட்டி அளித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து வகையிலும் போராடி வருகிறோம். நீட் தேர்வை ரத்து செய்ய, மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும். காவிரி உரிமையை நாம் விட்டுக் கொடுக்க முடியாது. காவிரி நீரை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

The post நீட் தேர்வை ரத்து செய்ய திமுக இளைஞரணி சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Djagar Youth ,Madurai ,Dizhagam Youth ,1 Cr Signature Movement ,
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...