×

முதுநிலை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு எழுதினாலே கலந்தாய்வில் பங்கேற்கலாம்: சுகாதாரத்துறை அமைச்சகம்

முதுநிலை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு எழுதினாலே கலந்தாய்வில் பங்கேற்கலாம் என சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மருத்துவர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு கட்-ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்திருந்தாலும் எம்.டி., எம்.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளனர்.

The post முதுநிலை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு எழுதினாலே கலந்தாய்வில் பங்கேற்கலாம்: சுகாதாரத்துறை அமைச்சகம் appeared first on Dinakaran.

Tags : Ministry of Health ,Dinakaran ,
× RELATED அதிகரித்து வரும் சுவாச...