×

ஓடும் ரயிலில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்..!

ஈரோடு: அசாமின் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயிலில், ரயில்வே சிறப்புக் காவல் படையினர் நடத்திய சோதனையின்போது, பொது பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பைக்குள் 16 கிலோ கஞ்சா இருந்ததால் பரபரப்பு நிலவியது. கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றிய ரயில்வே போலீசார், அவற்றை சேலம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு (NIBCID) போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

The post ஓடும் ரயிலில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்..! appeared first on Dinakaran.

Tags : Erode ,Dibrukar ,Assam ,Kanyakumari ,Railway Special Police Forces ,Dinakaran ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!