×

நாமக்கல் சேலம் சாலையில் மிஸ்டர் பர்கர் என்ற கடையில் பர்கர் சாப்பிட்ட சிறுவனுக்கு வாந்தி, மயக்கம்

நாமக்கல்: நாமக்கல் சேலம் சாலையில் மிஸ்டர் பர்கர் என்ற கடையில் பர்கர் சாப்பிட்ட சிறுவனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதே கடையில் பர்கர் சாப்பிட்ட மேலும் 8 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் பர்கர் சாப்பிட்டு மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

The post நாமக்கல் சேலம் சாலையில் மிஸ்டர் பர்கர் என்ற கடையில் பர்கர் சாப்பிட்ட சிறுவனுக்கு வாந்தி, மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Mister Burger ,Namakkal Salem Road ,NAMACKAL ,Namakkal ,Mister ,Burger ,Salem Road ,Dinakaran ,
× RELATED 15 வயது சிறுமியை திருமணம் செய்து...