×

தனியார் பள்ளி பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் தனியார் பள்ளி பேருந்து மோதி வாலிபர் பலியான நிலையில் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பள்ளி பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது.

The post தனியார் பள்ளி பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Uthangarai ,Krishnagiri district ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே...