
டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் டெல்லியில் முதல்வர் சித்தராமையா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்க கர்நாடக குழு முடிவு செய்துள்ளது. கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
The post காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் டெல்லியில் முதல்வர் சித்தராமையா ஆலோசனை appeared first on Dinakaran.