×

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வெல்லிங்டன் : நியூசிலாந்தில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கிறிஸ்ட்சர்ச் நகரில் இருந்து 124 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகி உள்ளது.

The post நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : New Zealand ,Wellington ,Christchurch ,Dinakaran ,
× RELATED உலக கோப்பை டி20 நியூசி. அணி அறிவிப்பு