×

மின்தடை அறிவிப்பு

 

சிங்கம்புணரி, செப்.20: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை புதூர், மேல வண்ணாயிருப்பு, வாராப்பூர், கட்டுக்குடி பட்டி, புழுதிபட்டி, மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களிலும் சிங்கம்புணரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கண்ணமங்கலபட்டி, சந்திவீரன் கூடம், காசியா பிள்ளை நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

The post மின்தடை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Singampunari ,Putur ,S. Putur ,Dinakaran ,
× RELATED சிங்கம்புணரி சுற்றுவட்டார...