×

திருத்துறைப்பூண்டியில் பொதுமருத்துவ முகாமில் 72 பேருக்கு இஜிசி பரிசோதனை

 

திருத்துறைப்பூண்டி, செப். 20: திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம். மீனாட்சி மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாம் புனித தெரசாள் மேல் நிலைபள்ளியில் நடைபெற்றது. தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.முகாமை ரோட்டரி மாவட்ட துனை ஆளுனர் அறிவழகன் துவக்கி வைத்தார். முன்னாள் தலைவர்கள், உறுபினர்கள் கலந்து கொண்டனர். நூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதில் 72 பேருக்கு இசிசி பரிசோதனை செய்யபட்டது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கண்டறியப்பட்டது. முடிவில் சதா பத்மநாதன் நன்றி கூறினார்.

The post திருத்துறைப்பூண்டியில் பொதுமருத்துவ முகாமில் 72 பேருக்கு இஜிசி பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Thiruthurapundi ,Thirutharapoondi ,Thirutharapoondi Rotary Society ,General Medical Camp St. Teresa ,Meenakshi Hospital ,Thiruthuraipoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கம்