×

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை

பாவூர்சத்திரம்,செப்.20: கீழப்பாவூரில் 16 திருக்கரங்களுடன் அமைந்துள்ள அபூர்வ நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஷ்ணு சூக்த ஹோமம், மன்யு சூக்த ஹோமம், பாக்ய சூக்த ஹோமம், மகாலட்சுமி ஹோமமும், தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம் வருதல், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.

The post கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை appeared first on Dinakaran.

Tags : Swathi ,Nakshatra Pooja ,Geezappavur Narasimha Temple ,Bhavoorchatram ,Swathi Nakshatra Pooja ,Apoorva Narasimmar Temple ,Keezapavoor ,Swati ,Geezappavur ,Narasimha ,Temple ,
× RELATED கணவரை பிரிந்து விட்டேனா? சுவாதி பதில்