×

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிர் மசோதா நிறைவேறுவதில் மகிழ்ச்சி: ராமதாஸ் வரவேற்பு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்றம், பேரவைகளில் மகளிருக்கு 33%இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வரைவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. அமைச்சரவைக் கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு சட்ட முன்வரைவை கொண்டு வந்து நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்தசட்டத்தை நாடாளுமன்றத்தில் பாமக ஆதரிக்கும்.

The post நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிர் மசோதா நிறைவேறுவதில் மகிழ்ச்சி: ராமதாஸ் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Parliament ,Assemblies ,Ramadoss ,CHENNAI ,BAMA ,Ramadas ,Assemblies of the Union ,
× RELATED திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தல்;...