×

சிபிஐ டிஐஜியாக குல்தீப் திவேதி நியமனம்

புதுடெல்லி: ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒன்றிய புலனாய்வு அமைப்பான சிபிஐ.யின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) ஆக குல்தீப் திவேதி நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்தோ-திபெத் எல்லை காவலர் படையின் டிஐஜியாக பணியாற்றி வரும் குல்தீப், அடுத்த 5 ஆண்டுகள் அதாவது ஜனவரி 17 2026 வரை இப்பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிபிஐ டிஐஜியாக குல்தீப் திவேதி நியமனம் appeared first on Dinakaran.

Tags : Kuldeep Dwivedi ,CBI ,New Delhi ,Deputy Inspector General ,DIG ,Union ,Union Ministry of Personnel Welfare ,Dinakaran ,
× RELATED கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக புகார்...