திண்டுக்கல்: வரும் 1-ம் தேதி முதல் பழனி முருகன் கோயிலுக்கு செல்போன் கொண்டு செல்ல கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. பக்தர்கள் கைபேசி, புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை பாதுகாப்பு மையங்களில் கட்டணம் செலுத்தி ஒப்படைத்து, பின்னர் பெற்றுக்கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
The post வரும் 1-ம் தேதி முதல் பழனி முருகன் கோயிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை: கோயில் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.