×

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாதிகளுடனான மோதல் முடிவுக்கு வந்தது: இந்திய ராணுவம் தாகவல்

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாதிகளுடனான மோதல் முடிவுக்கு வந்ததாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளுடனான மோதலில் பாதுகாப்புபடை கர்னல், மேஜர், ராணுவ வீரர் உள்பட 4 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். தீவிரவாதிகளுக்கு எதிராக ஒருவாரமாக நடந்துவந்த தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்ததாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

The post ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாதிகளுடனான மோதல் முடிவுக்கு வந்தது: இந்திய ராணுவம் தாகவல் appeared first on Dinakaran.

Tags : Jammu and ,Kashmir ,Indian Army ,Thakawal ,Dinakaran ,
× RELATED காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை