×

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அதிகாரிக்கு விதிக்கப்பட்ட 4 வார சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

மதுரை: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அதிகாரிக்கு விதிக்கப்பட்ட 4 வார சிறை தண்டனை நிறுத்தி வைக்கபட்டதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. கல்வி அதிகாரிக்கு 4 வார சிறை தண்டனையுடன் ரூ.1000 அபராதமும் விதித்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டது.

The post நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அதிகாரிக்கு விதிக்கப்பட்ட 4 வார சிறை தண்டனை நிறுத்தி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED மதுரை தோப்பூரில் வழிப்பறி...