×

தமிழ்நாட்டில் மேலும் 8 நகரங்களில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழா விரிவாக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 8 நகரங்களுக்கு சங்கமம்-நம்ம ஊரு திருவிழா விரிவாக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு தெரிவித்துள்ளது. கோவை, தஞ்சை, சேலம், வேலூர், நெல்லை, காஞ்சி, திருச்சி, மதுரையில் ‘சங்கமம்-நம்ம ஊரு திருவிழா விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் மேலும் 8 நகரங்களில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழா விரிவாக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sangamam-Namma Uru Festival ,Tamil Nadu ,Govt ,Chennai ,Tamil Nadu government ,Coimbatore ,Tamil ,Nadu ,Government ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...