புதுச்சேரி: செப்டம்பர் 22ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பகுதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. காலை 8 மணி முதல் ஊர்வலம் முடியும்வரை நேரு வீதி , காமராஜ் சாலை உள்ளிட்ட வழிகளில் மதுக்கடைகளை மூடப்படும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
The post செப்டம்பர் 22ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பகுதிகளில் மதுக்கடைகள் அடைப்பு: புதுச்சேரி அரசு appeared first on Dinakaran.