
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பத்தை சரிபார்க்கும் இணையதளம் முடங்கியது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் www.Kmut.tn.gov.in க்கு சென்றதால் சேவை முடங்கியது.
The post கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பத்தை சரிபார்க்கும் இணையதளம் முடங்கியது appeared first on Dinakaran.