×

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் மீராவின் உடற்கூறாய்வு தொடங்கியது

சென்னை: இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் மீராவின் உடற்கூறாய்வு தொடங்கியது. மீராவின் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. விஜய் ஆண்டனி மகள் மீரா இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

The post இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் மீராவின் உடற்கூறாய்வு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Vijay Antony ,Meera ,Chennai ,Omanturar Government Hospital ,
× RELATED மீனாட்சி சௌத்ரி ஃபிட்னெஸ்