×

யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை!

சென்னை: யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது. தொடர்ச்சியாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டியதாக டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

The post யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Transport Commissioner ,YouTuber TDF Vasan ,CHENNAI ,YouTuber ,Vasan ,Tamil Nadu Transport Commissionerate ,Dinakaran ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...