×

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா (15) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மீரா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் உள்ள மின்விசிறியில் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

The post இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை! appeared first on Dinakaran.

Tags : Vijay Andany ,Chennai ,Mira ,Vijay Antony ,Chennai Church Park School ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...