×

கொரோனாவுக்கு உலக அளவில் 6,916,126 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69.16 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,916,126 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 695,411,429 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 667,547,278 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,934 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post கொரோனாவுக்கு உலக அளவில் 6,916,126 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Corona ,Geneva ,
× RELATED வரி செலுத்துவோர் பட்டியலில் இருந்து...