×

சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் தந்தூரி மற்றும் ஷவர்மா உணவுகள் செய்ய தடை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நாமக்கல்: ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் தந்தூரி மற்றும் ஷவர்மா உணவுகள் தயார் செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியார் உமா உத்தரவிட்டுள்ளார். பாஸ்ட் ஃபுட் உணவகத்தில் உணவருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணி உள்ளிட்ட 43 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் ஃபுட் கடையின் உரிமையாளர் நவீன் குமார், ஒரிசா மாநிலத்தை சேர்ந்த சமையல் கலைஞர்கள் இருவர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

The post சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் தந்தூரி மற்றும் ஷவர்மா உணவுகள் செய்ய தடை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Namakkal district ,Namakkal ,Tandoori ,
× RELATED மின்சார ஊழியருக்கு வலிப்பு: நாமக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு