×

‘அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை’: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அறிஞர் அண்ணா பற்றிய அண்ணாமலையின் பேச்சால் அதிமுக – பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கட்சி முடிவையே தாம் சொல்வதாக ஜெயக்குமார் விளக்கம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டாவை கூட தாண்ட முடியாது. தேர்தலில் தனித்து போட்டியிட்டால் பாஜகவுக்கு தான் பாதிப்பு என்று கூறியுள்ளார்.

 

The post ‘அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை’: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி! appeared first on Dinakaran.

Tags : BJP ,ADMK ,former ,minister ,Jayakumar ,CHENNAI ,AIADMK ,AIADMK alliance ,Annamalai ,Arignar ,Anna ,Dinakaran ,
× RELATED இன்னும் மூன்று மாதங்களில் அதிமுக...