×

சீமான் மீது கூறிய புகார்களை நிரூபிப்பேன்: நடிகை விஜயலட்சுமி!

சென்னை: வீரலட்சுமி வீட்டில் இருந்து நான் வெளியேற்றப்பட்ட போது சாட்டை துரைமுருகனிடம் தொலைபேசியில் பேசினேன். புகாரை வாபஸ் பெற்றுவிட்டு எனது அக்காவுடன் கிளம்பிப் போகச் சொன்னதுடன் ரூ.50 ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தினர். சாட்டை துரைமுருகனிடம் உள்ள செல்போன் உரையாடல் விவரங்களை எடுத்தாலே சீமான் என்னிடம் பேசியது தெரியும் என்று கூறியுள்ளார். தன் மீது கூறிய குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் கூற வேண்டும் என்று சீமான் கூறியதற்கு விஜயலட்சுமி பதிலடி குடுத்துள்ளார்.

 

The post சீமான் மீது கூறிய புகார்களை நிரூபிப்பேன்: நடிகை விஜயலட்சுமி! appeared first on Dinakaran.

Tags : seaman ,vijayalakshmi ,Chennai ,Weeralakshmi ,Durimurugan ,
× RELATED பாஜக-வை விட குறைந்த வாக்குகள்...