டெல்லி: டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர் சந்தித்தார். சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் ஜி20 மாநாடு நடைபெற்றுள்ளது.
The post டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர் சந்திப்பு! appeared first on Dinakaran.
