
டெல்லி: டெல்லியில் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவர்களின் ஆலோசனை கூட்டம்
தொடங்கியது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் இந்தியா கூட்டணி ஆலோசனை நடைபெற்று வருகிறது.
The post டெல்லியில் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது! appeared first on Dinakaran.