×

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவு


ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவானது. ஆப்கானிஸ்தானில் பைஸாபாத்துக்கு 229 கி.மீ. தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்; நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவானதாக அந்நாட்டு புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Paizabat ,Quake in Afghanistan ,Dinakaran ,
× RELATED ஆப்கான் மசூதியில் திடீர் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி