×

சேலத்தில் இருந்து நெய்வேலி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் காயம்

சேலம்: சேலத்திலிருந்து நெய்வேலி நோக்கி வந்த அரசு பேருந்து இன்று அதிகாலை விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் அருகே சென்டர் மீடியனில் இடித்து சாலையின் இடது புறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.விபத்தில் ஒட்டுனர் , நடத்துனர் உட்பட 21 நபர்கள் படுகாயம். காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் முலம் விருத்தாசலம் அரசு மரு‌த்துவமனைக்கு அனுபப்பட்டனர். கிரேன் முலம் பேருந்தை அப்புறப்படுத்தி சாலையில் போக்குவரத்து சீர் செய்யும் பணிகள் போலீசார் ஈடுபட்டனர்.

The post சேலத்தில் இருந்து நெய்வேலி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Naiveli ,Centre Medion ,Vrutasalam Kolanjiapar temple ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...