×

கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: இன்று மீண்டும் விண்ணப்பம்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று மீண்டும் விண்ணப்பிக்கலாம். தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மையங்கள் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மீண்டும் விண்ணப்பிப்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

The post கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: இன்று மீண்டும் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக 27 விமானங்கள் தாமதம்..!!