×

சொல்லிட்டாங்க…

* நாடாளுமன்ற தேர்தலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அழைப்பு எதுவும் இதுவரை எங்களுக்கு வரவில்லை. – முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

* நீதிமன்றம் சொல்லிதான் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று இல்லாமல் தமிழ்நாட்டில் காய்ந்து கொண்டிருக்கிற சாகுபடியை காப்பாற்ற கர்நாடகா, தண்ணீரை திறந்து விட வேண்டும். – மார்க் சிஸ்ட் மாநில செயலாளர் பால கிருஷ்ணன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : National Democratic Alliance ,Former ,CM ,Dinakaran ,
× RELATED தெலங்கானா முன்னாள் முதல்வர்...