×

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்த முயற்சி செய்த 6 பேர் கைது

சென்னை: சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்த முயற்சி செய்த 6 பேர் கைது செய்யபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒன்றரை டொன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

The post சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்த முயற்சி செய்த 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Andhra Pradesh ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பள்ளி குழந்தைகளை...