
வேலூர்: தமிழகத்தின் வளர்ச்சி மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்திஉள்ளது. மாநில உரிமைகளை மறுப்பதன் மூலம் பாஜக தமிழ்நாட்டின் வளர்ச்சியை அழிக்கப் பார்க்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தொண்டர்களால் உருவாக்கப்பட்டவன் நான். 2 கோடி தொண்டர்கள் அல்ல, 2 கோடி கொள்கைவாதிகள் நிரம்பிய கோட்டை திமுக என முதல்வர் தெரிவித்தார்.
The post மாநில உரிமைகளை மறுப்பதன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை அழிக்கப் பார்க்கிறது பாஜக: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.