×

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் திமுக முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது!

வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் திமுக முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் முப்பெரும் விழாவில் பங்கேற்றனர்.

 

The post வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் திமுக முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது! appeared first on Dinakaran.

Tags : Thirty Festival ,Vellore District Pallykonda ,Vellore ,Vellore district ,Pallykonda ,Chief Minister ,Mukar G.K. Stalin ,Dizhagam General ,Thuraymurugan ,
× RELATED சிறுபாசன ஏரிகளுக்கு நீர் செல்ல...