×

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேத்தாவின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேத்தாவின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “இலக்கியம் மற்றும் சினிமாவுக்கு கீதா மேத்தாவின் பங்களிப்பு மகத்தானது; நவீன் பட்நாயக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று பதிவிட்டுள்ளார்.

 

The post ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேத்தாவின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! appeared first on Dinakaran.

Tags : Chief of ,Odisha ,Navin Patnaik ,Keita Mehta ,CM. G.K. ,stalin ,Chennai ,G.K. Stalin ,Chief President ,Chief President B.C. G.K. ,
× RELATED பிளஸ்2 தேர்வில் மாணவர்கள் முறைகேடு...