×

தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு!

வேலூர்: தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. வேலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, காந்தி, பெரியகருப்பன் உள்ளிட்டோர் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.

 

The post தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BC ,Periyar ,G.K. Stalin ,Social Justice Day ,Vellore ,G.K. ,Stalin ,
× RELATED மழை நிலவரம் குறித்து மாவட்ட...