×

சென்னை அண்ணா சாலையில் பெரியார் படத்துக்கு மரியாதை செய்வதில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் இடையே மோதல்!

சென்னை: சென்னை அண்ணா சாலையில் பெரியார் படத்துக்கு மரியாதை செய்வதில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பெரியார் சிலையின் கீழ் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பெரியார் படத்தை வைத்து மரியாதை செலுத்தினர். ஓ.பி.எஸ். அணியினர் வைத்த படத்துக்கு நாங்கள் மரியாதை செலுத்த மாட்டோம் என்று பழனிசாமி தரப்பினர். பழனிசாமி தரப்பினர் சிலையின் மற்றொரு புறத்தில் பெரியார் படத்தை வைத்து மரியாதை செலுத்தினர்.

 

The post சென்னை அண்ணா சாலையில் பெரியார் படத்துக்கு மரியாதை செய்வதில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் இடையே மோதல்! appeared first on Dinakaran.

Tags : EPS ,Periyar ,Anna Road ,Chennai Chennai ,Chennai ,Dinakaran ,
× RELATED முல்லை பெரியாறு கார் பார்க்கிங்...