×

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்!.

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 252.2 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து இளவேனில் வாலறிவன் தங்கம் பதக்கம் வென்றார். உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வருகிறது.

The post உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்!. appeared first on Dinakaran.

Tags : World World Cup Shooters Competition ,Gold Walarivan ,Tamil Nadu ,World Cup ,World World World Cup Shooters Competition ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 27...