×

பிரேசிலின் பார்செலோஸ் நகரில் நடந்த விமான விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

பிரேசில்: பிரேசிலின் பார்செலோஸ் நகரில் நடந்த விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். சிறிய ரக விமானத்தில் பயணம் செய்த 12 சுற்றுலா பயணிகள், 2 விமானிகள் உயிரிழந்தனர். விமானம் தரையிறங்கும்போது மோசமான வானிலை, பலத்த மழை காரணமாக விபத்துக்குள்ளானது.

The post பிரேசிலின் பார்செலோஸ் நகரில் நடந்த விமான விபத்தில் 14 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Barcelos, Brazil ,BRAZILE ,
× RELATED பிரேசிலில் காலநிலை மாற்றத்தால்...