
- வார்டு கமிட்டி பகுதி சபா கூட்டம்
- பூவாலூர் பேரூராட்சி
- லால்குடி
- பூவலூர்
- வார்டு குழு
- பூவலூர்
- நகராட்சி
- பூவலூர் பேரூராட்சி
- தின மலர்
லால்குடி: பூவாளூர் பேரூராட்சியி்ல் 15 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. லால்குடி அருகே பூவாளூர் பேரூராட்சியில் வார்டு குழு பகுதி சபா கூட்டங்கள் வார்டு 1 முதல் 15 வார்டுகளில் நடைபெற்றது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி, செயல் அலுவலர் சாந்தி மற்றும் உறுப்பினர்கள் கமிட்டி உறுப்பினர்கள் வார்டுகளில் கலந்து கொண்டு பகுதி சபா கூட்டங்களில் பேரூராட்சி திட்ட பணிகளை குறித்து விளக்கி பேசினர். இதில் பேரூராட்சி பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
The post பூவாளூர் பேரூராட்சியில் வார்டுகுழு பகுதி சபா கூட்டம் appeared first on Dinakaran.