×

சென்னை கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகே திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பெரியார் வெண்கல சிலை திறப்பு

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னை கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகே திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பெரியார் வெண்கல சிலையை கனிமொழி எம்.பி. மற்றும் நடிகர் சத்யராஜ் திறந்து வைத்தார். பெரியார் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post சென்னை கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகே திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பெரியார் வெண்கல சிலை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,K. K.K. ,Periyar ,Dravidar Liberation Corporation ,Nagar Bus Station ,Chennai K. K.K. ,Near ,Dinakaran ,
× RELATED முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு...