×

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா அருகே உரி பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா அருகே உரி பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்திய எல்லையில் நுழைய முயன்றவர்கள் மீது ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

The post காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா அருகே உரி பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Uri ,Baramulla, Kashmir ,Jammu and Kashmir ,Baramulla ,Jammu and ,Kashmir ,Dinakaran ,
× RELATED இந்தியாவுடன் இணைந்த பிறகு ஜம்மு...